அன்ன நடை
அன்ன நடை
போடுறா
அன்னம்மா....
உன் எண்ணம்தான்
என்னவென்று
சொல்லம்மா....
நினைவில் நின்றால்
நிதமும்
சுகம் தானடி.....
நினைவில்லை
என்றால்
தினமும் சோகம்
தானடி......
எந்தன் ரோசாவே
உந்தன்
ராசா இவன்தானே.....
உன் விழிப்
பார்வைக்காக
இவன் விழி
காத்திருக்குது......
ராசாத்தி மனசை
பூட்டிப்
போறா.....ராப்பகலா
எந்தன் வேதனைகளை
கூட்டிப் போறா.....
மேலே ஓடும்
மேகம் போல....
உனைத் தேடும்
இவன் நினைவுகள்.....
ஆத்தாடி உன்னை
நினைக்கையில
இவன் மனசு
கூத்தாடுதே......!