ஒன்றுஇரண்டு
ஒன்று இரண்டு
தெரிந்ததால் தானே
ஒன்றுக்குமேல்
குலத்தையும்
இரண்டுக்குமேல்
ஜாதிகளையும்
ஏற்படுத்திவிட்டு
எங்குதான்
மறைந்துகொண்டு
வேடிக்கை
பார்க்கிறாய்!
ஒன்று இரண்டு
தெரிந்ததால் தானே
ஒன்றுக்குமேல்
குலத்தையும்
இரண்டுக்குமேல்
ஜாதிகளையும்
ஏற்படுத்திவிட்டு
எங்குதான்
மறைந்துகொண்டு
வேடிக்கை
பார்க்கிறாய்!