மரியாதைசுயமரியாதை

" மரியாதை...சுயமரியாதை "

ஏகக் கடவுளின் மரியாதை
ஜாதிமதங்களில் ஏலம் விடப்படுகிறது
ஞாலம் புகழ் நான் எனும் சுயமரியாதைக்கு ஈடு இணை ஏது !?
- இறை'வன்பா' !

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (13-Oct-15, 6:02 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 67

மேலே