என் உயிர் மூச்சு

என்
இதயத்தில் - உன்
எண்ணங்களால்..
கூடு காட்டுகிறேன் ...!!!

நீ என் இதயத்தில் ..
வந்து போவதுதான் ..
என் உயிர் மூச்சு ...
அதுதான் வந்து வந்து ...
போகிறாயோ ...?

நான்
பொறுப்பில்லாதவன் ...
பொறுமையில்லாதவன் ...
உன்னை கண்டபின் ...
மற்றவர்களுக்கு ....
வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!!

+
கே இனியவன் - கஸல்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Oct-15, 6:57 pm)
Tanglish : en uyir moochu
பார்வை : 382

மேலே