போட்டி

மண் பார்த்து
நடக்காதே
பெண்ணே
பூமியில் விரிசல்
விழுகின்றதாம்
உன்
அழகைக்கண்டு

எழுதியவர் : திருக்குமரன் (14-Oct-15, 1:59 pm)
Tanglish : poraamai
பார்வை : 140

மேலே