என் துணைவி

உன்னை பாா்க்கும்போதெல்லாம்
என் முகத்தில் ஒரு புன்னகை
அதற்கு காரணம் கேட்கும்
உன்னிடத்தில் எவ்வாறு சொல்வேன்
என் வருங்கால துணைவி
இன்று, யாரோ போல
என்னிடம் பேசிக்கொண்டு இருப்பதை
நினைத்து தான் என்று...

எழுதியவர் : மணிகண்டன் (14-Oct-15, 11:21 am)
சேர்த்தது : manigndan
Tanglish : en thunaivi
பார்வை : 316

மேலே