நீயே என்னை பார்

காதல் புற்கலாக‌...
வளர்கின்றேன் ...
பசுவாக‌ நின்று....
மேய்கிறாய்.....!!!

கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
புகைப்படமாக‌
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்....!!!

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
இதயத்தில் இருகிறாய் ....
வெளியேறும் வரை ....

+
கே இனியவன் - கஸல் 95
நீயே என்னை பார் ....!!!

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (14-Oct-15, 6:09 pm)
Tanglish : neeye ennai paar
பார்வை : 73

மேலே