உடைத்தது நீ

என்
மனம் உன் பார்வையால்....
உடைந்து சுக்குநூறாகி விட்டது ....
கவலைப்படவில்லை......
உடைத்தது நீ.....!!!

என்
காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக‌
வரப்போகிறாய் ...?

உன்
அன்பு உன்னையும்
கடந்து என்மீது பட்டதால்தான்
இந்தவலி....!!!

+
கே இனியவன் - கஸல் 96

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Oct-15, 6:49 pm)
பார்வை : 153

மேலே