நண்பன்

காலமெல்லாம் காத்திரு
கனவுகள் மெய்பட
ஒருகனம் கூட காத்திருக்காதே
நண்பர்கள் வசப்பட
உன்மையான நண்பன்-நம்
உணர்வுகளில் இருப்பான்
என் உனர்வே நீ தான்
என் தோழா..!

எழுதியவர் : innisainayagan Madhanraj (15-Oct-15, 5:17 pm)
சேர்த்தது : மதன்ராஜ்
Tanglish : nanban
பார்வை : 899

மேலே