உயிர் நண்பனே

உள்ளத்தால்
உணர்வால்
உண்மையாய்
உயிராய்
உருவானது
உயிரே என் நண்பரே ...
உயிர் உள்ளவரை ...
உரிமை கொண்ட நட்போடு
உலகில் வளம் வருவோம் நாம்
உயிர் நண்பனே ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Oct-15, 8:14 pm)
Tanglish : uyir nanbane
பார்வை : 383

மேலே