நீ எனக்கு என்ன உறவு

உன் கண்ணால்
காதல் கோலம்
போடுகிறாய் -நான்
அதற்கு வர்ணம்
திட்டுகிறேன்

காதலில்
பூக்கள் சிரித்ததை
விட வாடியதுதான்
அதிகம்

உனக்கு நான்
காதலன் உறவு
நீ எனக்கு என்ன
உறவு ....?

+
கே இனியவன் - கஸல்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Oct-15, 9:29 pm)
பார்வை : 526

மேலே