உறவுகளின் அர்த்தம்

பிறப்பு என்பது ஒருமுறை தான்
வாழ்க்கை என்பது உறவுகளுடன் தான்
கண்ணீர் என்பது அவர்களுடன் தான் !

பிறப்பு என்பது உறவுகளின் பாசம்
நட்பு என்பது உறவுகளின் நேசம்
காதல் உறவுகளின் சுவாசம் !

எழுதியவர் : (3-Jun-11, 11:00 am)
சேர்த்தது : Sangareswaran.R
பார்வை : 372

மேலே