நாடகம்

காதல் என்னும் நாடக மேடையில்

ஓராயிரம் நடிகர்கள் அதை ரசிக்கத்தானே

முடியும்............................

இந்த உலகம் அழியும் வரை

காதல் என்னும் நாடகம் ஓய்வதில்லை

கடல் அலையை போல ......

(இது என்னை போல் எதோ ஒரு சிலருக்கு
மட்டுமே பொருந்தும் )

காதலிப்பது தவறு இல்லை....

காதலித்த பின்பு ஏன் காதலித்தோம் என்று நினைபதுதான் தவறு .......

எழுதியவர் : manimegalai (3-Jun-11, 11:12 am)
சேர்த்தது : manimegalai
Tanglish : naadakam
பார்வை : 359

மேலே