அன்னை

கடல் கடந்து சென்றேன்...............
கவிதைகள் பல படைத்தேன்...........
வரலாற்றில் இடம் பிடித்தேன்.........
காவியங்கள் பல படித்தேன்..........
ஒரே ஒரு ஓவியத்தை மட்டும் இழந்தேன்......
அது தான் என் தாயின் முகம்........

எழுதியவர் : பால்வண்ணம் (17-Oct-15, 8:26 am)
Tanglish : annai
பார்வை : 1169

மேலே