அன்னை இல்லம்

அன்னை இல்லம் என்று பரம்பரை
வீட்டிற்கு பெயரிட்ட மகனை பற்றி
பெருமைக் கொண்டாள் அன்னை
தான் இருக்க போவது முதியோர் இல்லம்
என்று தெரியாமலே .

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (18-Oct-15, 6:22 pm)
Tanglish : annai illam
பார்வை : 564

மேலே