பிள்ளைகள் பெற்பது ஒரு சாபக்கேடு
பினமாய் வாழும் மனிதர்களே
உங்களுக்கு விடுதலை வேண்டாமோ
தன்னலம் போற்றி சுயநலமாக வாழும்
உங்களுக்கு எதற்கு இல்லறம்
கேடினினும் கேடு வெட்கக்கேடு
சுயநலமாக வாழும் மனிதர்களே
நீங்கள் பிள்ளைகள் பெற்பதோ சாபக்கேடு