என் காதலிக்காக

விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் காதல் என்றால்

நான் விட்டுக்கொடுத்து தான் வாழ்கிறேன்

என் காதலையே என் காதலிக்காக

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (16-Oct-15, 10:32 pm)
Tanglish : en kadhalikkaaka
பார்வை : 908

மேலே