தோற்றுநிற்கிறேன்......

அன்பில் தோற்றுநிற்கிறேன் ...
ஆசையில் தோற்றுநிற்கிறேன்
இன்பத்தில் தோற்றுநிற்கிறேன்
ஈர்ப்பில் தோற்றுநிற்கிறேன்...
உரிமையில் தோற்றுநிற்கிறேன்...
ஊடலில் தோற்றுநிற்கிறேன்..
என்னில் தோற்றுநிற்கிறேன்..
ஏமாற்றத்தில் தோற்றுநிற்கிறேன்..
ஐம்புலனில் தோற்றுநிற்கிறேன்..
ஒற்றை ஆளாய் தோற்றுநிற்கிறேன்...
ஓட்டத்தில் தோற்றுநிற்கிறேன்...


படிப்பில் தோற்றுநிற்கிறேன்..
பாசத்தில் தோற்றுநிற்கிறேன்..
நம்பிக்கையில் தோற்றுநிற்கிறேன்..
வாழ்கையில் தோற்றுநிற்கிறேன்..

இன்று அனைத்தையும் தோற்றுநிற்கிறேன்...
ஒன்றும் இல்லாமல் ............... தனிமையில் மட்டுமே ..............


எழுதியவர் : மணிமேகலை (3-Jun-11, 11:58 am)
பார்வை : 344

மேலே