உணரா நட்பு

பிடிப்பது பற்றியதல்ல நட்பு.

நட்பின் தன்மையை சிறிதும்
உணராத ஆணவம்
உச்சமாய் கொண்டதே
அதன் அடையாளம்.

அன்பு செய்தலின் அளவினால்
பண்புடன் பெற வந்த நட்பு,
காயடித்து காயப்படுத்தியதே
அதன் உச்சம்தான் இந்த எச்சம்...........

எழுதியவர் : jujuma (3-Jun-11, 12:05 pm)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : unaraa natpu
பார்வை : 258

மேலே