தனிமையின் சில தருணங்கள்
தனிமையில் இருப்பதும் சுகம் தான்
அந்த தனிமையை ஏற்படுத்தி தரும்
உன் காதலும் சுகம் தான் !
தனிமையும் இனிமையும் தரும்
உன் நினைவுகள் இருக்கும் தருணங்களில்
தனிமையும் ஏமாற்றிவிடும்
உன் நினைவுகள் இல்லாத தருணங்களில் !