மனம் என்னும் மாய சிறை

மகிழ்ச்சி சோகம்
வருத்தம் சந்தோசம்
கவலை காதல்
இப்படி எல்லா
நிலையிலும் எளிதில்
சிறை பிடித்துவிடுகிறது...

அதுவே மனம் மந்திரகோளின்
மாயம்.......

எழுதியவர் : (17-Oct-15, 3:08 pm)
சேர்த்தது : kanchanaB
பார்வை : 77

மேலே