தண்ணீர் பாக்கெட்டும் - என் மனசும்

இரங்கநாதன் தெருவில்...
தீபாவளி கூட்டத்தில்...
மழை சேற்று மண்ணில்...
பல நூறு கால்களினால்...
பாகுபாடின்றி மிதிபட்டிருக்கும்...
தண்ணீர் பாக்கெட்டை
பாருங்கள்...!
தலைப்பு புரியும்...!!!

எழுதியவர் : இலக்ஷ்மி (18-Oct-15, 2:20 pm)
பார்வை : 71

மேலே