என்றும் என்னருகில் நீ இருந்தால் 555

அன்பே...

நீ தினமும் என் எதிரே
வருகிறாய் ...நா

ன் பேச நினைக்கும்
போதெல்லாம்...

நீ முறைத்துவிட்டு
செல்கிறாய்...

நீ என்னை தேடிவரும்
நேரத்தில்...

நானும் உன்னிடம்
பேசமறுக்கிறேன் கனவில்...

உயிரே இறைவனிடம் நான்
கேட்பதெல்லாம் ஒன்றுதான்...

எனக்கு பகல் வேண்டாம்
இரவு மட்டும்போதும்...

அப்போதுதான் நான் எபோதுமே
உன்னுடன் இருக்க முடியும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-Oct-15, 3:41 pm)
பார்வை : 278

மேலே