நீ என்பதால்

கண்களை மூடினேன் கனவில் மூழ்கினேன் வந்தது நீ என்பதால்...................
இதயத்தை துளைத்தேன் இன்பத்தில் இருந்தேன் திருடியது நீ என்பதால்........

எழுதியவர் : பால்வண்ணம் (18-Oct-15, 4:52 pm)
Tanglish : nee enbathaal
பார்வை : 422

மேலே