காதல் தேவதை



உன்னை
எப்போது
தேவதை
என்றேனோ
அன்று முதல்

வாழ்கையில்
ஒரே வதை
இது எனக்கு
தேவை தானா

வெண்ணிலவே
இது என்னக்கு
தேவை தானா

எழுதியவர் : மா வெங்கடேசன் (4-Jul-10, 7:11 am)
சேர்த்தது : m venkatesan
Tanglish : kaadhal thevathai
பார்வை : 447

மேலே