தவறு

அனைவரது கருத்துக்கணிப்பும் தவறாய் போனது
அவளை தொடர்ந்து நான் செல்லவில்லை
நான் போகும் திசை எல்லாம் அவள் தான் இருக்கிறாள்
இதில் என் தவறு என்ன இருக்கிறது?

எழுதியவர் : (19-Oct-15, 7:25 pm)
சேர்த்தது : ரா கனி
Tanglish : thavaru
பார்வை : 52

மேலே