படைப்பு

பிரமனின் எழுத்தாற்றல்
அளப்பறியா படைப்பாற்றல்
இறைவனின் அதிசயம்
இயற்க்கையின் கலை நயம்
ஆனாலும் சில.பிழைகள்

ஊனம்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (19-Oct-15, 10:19 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : PATAIPU
பார்வை : 591

மேலே