பொள்ளாச்சி சந்தையிலே
பொள்ளாச்சி சந்தையிலே
பூ விற்க்கும் பொன் மயில் தான்
பூவாங்கும் சாக்கினிலே விரல் தொட்ட
ஆண் மகனே
விரல் பட்ட நேரத்திலே
என் மனசுக்குள் மத்தாப்பூ
என் மேனியெங்கும் தழுவுதடா
விரல்பட்ட சுகம் தன்னிலே
என் சந்தோசத்தில் பங்கெடுக்க
ஆனைமலை தென்றலுமே
தாலாட்டு பாடுதடா