அகாராதி படி

அகராதி அகர் ஆதியானது
அந்தம் பந்தமானது
பந்தம் வெந்துபோனது

தமிழும் கமழ்ந்து
கோடிக்குப் போவதால்
கேடில்லை

அதனால் அகராதி படி

எழுதியவர் : ரவிச்சந்திரா (20-Oct-15, 12:54 am)
பார்வை : 69

மேலே