சிற்றிறகு காதல்

காதல் சிற்றிறகில்
கற்பனை ஏராளம்
அந்தக் கொடுமையில்
கர்ப்பமும் தாரளம்
இறகுடைந்த காதல்
படுத்தும் கொடுமையில்
இறகுகள் உதிர்ந்து வெறும்
பறவையாய்

எழுதியவர் : ரவிச்சந்திரா (20-Oct-15, 12:36 am)
பார்வை : 104

புதிய படைப்புகள்

மேலே