பூதான பூமி

பூமி பொறுக்கவில்லை
நேராக நடக்கவில்லை
பாதம் படவில்லை
பயமும் போகவில்லை
எல்லாமே
வெறுந்தான பூமி

எழுதியவர் : ரவிச்சந்திரா (20-Oct-15, 12:30 am)
சேர்த்தது : ரவிச்சந்திரா
பார்வை : 1033

மேலே