அணைப்பு
என் வாசகங்களைக் கேட்டுவிட்டு
அருமை கைக்குடு என்கிறாள்
ஒற்றைக்கைய்யை மட்டும்
முன்னால் நீட்டியவள்
ஏன் உன் இரு கைகளையும்
நீட்டித்தரக் கூடாதா ம்ம்ம்ம்
அந்த அணைப்பிற்குள்
என் ஆக்கைப்புதைய ம்ம்ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"
என் வாசகங்களைக் கேட்டுவிட்டு
அருமை கைக்குடு என்கிறாள்
ஒற்றைக்கைய்யை மட்டும்
முன்னால் நீட்டியவள்
ஏன் உன் இரு கைகளையும்
நீட்டித்தரக் கூடாதா ம்ம்ம்ம்
அந்த அணைப்பிற்குள்
என் ஆக்கைப்புதைய ம்ம்ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"