இன்னாரென்று சொல்லாதே

இன்னாரென்று சொல்லாதே
அன்னார் என்றும் சொல்லாதே
வேலூருக்கும் பேலூருக்கும்
சந்த காந்தமாகித்யானம்
பாண்ட மாருதம் தந்து போன
வாண்ட சாருதம் கொண்டு போன
முதலையின் முத்தாடனை
இன்னாரென்று சொல்லாதே

எழுதியவர் : ரவிச்சந்திரா (20-Oct-15, 8:08 pm)
சேர்த்தது : ரவிச்சந்திரா
பார்வை : 63

மேலே