பேராசை
" பேராசை "
கடவுளுக்கு பேராசை ரொம்பவே அதிகம் தான்
தான் தான் அணுவை அசைக்குறோம் என்ற பேராசை
அதனால் தான்...
திறமையற்று அடிமையாய்...
ஜாதிமத அடிவருடியாய்...
அணுவிற்குள் கடவுளும் நானும் அடங்குவோம்
மூளை (மலம்) அற்ற அற்பன் இறைவன் கண்டு
முச்சந்தி மூக்குச் சிந்தி சிரிப்பாய் சிரிக்கிறது.