கவிதை சிற்பம்......

என்னவளை
கவிதை சிற்பமாக
செதுக்க நினைக்கும்
சிற்பியாக நான்...!
சிற்றுளியாய் அவளது
சிரித்த முகம்.....!!

எழுதியவர் : loubri (3-Jun-11, 5:40 pm)
சேர்த்தது : பிரைட்சன்
பார்வை : 389

மேலே