அறியாமல்.........

என்னவளின் பார்வையில்
இடம் பிடிக்க
முயற்சி செய்கிறேன்...
அவள் இதயத்தில்
இடம் பிடித்ததை
அறியாமல்........!

எழுதியவர் : loubri (3-Jun-11, 5:37 pm)
சேர்த்தது : பிரைட்சன்
Tanglish : ariyaamal
பார்வை : 352

மேலே