விடியாத இரவுகள்

நெருங்கி வரும்வரை
தெரியவில்லை,
அருகில் நிற்கும்போதும்
தெரியவில்லை,
விலகிச் சென்றபோதுதான்
தெரிந்தது,
என் "விடியாத இரவுகள்"
நீயென்று!...............

எழுதியவர் : வென்றான் (3-Jun-11, 7:14 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 464

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே