இந்த கால நட்பு

இக்கால
நட்பென்பது
எதிர்பாராமல்
தொடங்கி
எதிர்பார்ப்புடன்
முற்றுகிறது
எதையோ
எதிர்பார்த்து
கிடைக்காமல்!

எழுதியவர் : கௌரிசங்கர் மாது (21-Oct-15, 8:12 am)
Tanglish : oru unmai
பார்வை : 337

மேலே