பங்குச் சிந்தனை

தன் சொத்திலே பங்கென்பார்கள் பங்காளிகள்
பொதுச் சொத்திலே பங்கென்பார்கள் அரசியல் வியாதிகள்
தன் சொத்திலே பங்கிழந்தவர்கள் அப்பாவிகள்
தன் சொத்தே கசடற்ற கல்வி என்பார்கள் அறிஞர் பெருமக்கள்

பங்குச் சண்டை வேண்டாம் தமிழ்ப் பண்பைப் பெருக்க வேண்டும்
தீங்குச் சிந்தனை வேண்டாம் மெய் அன்பைப் பொழிதல் வேண்டும்
இந்தியை வெறுக்க வேண்டாம் செந் தமிழை வளர்க்க வேண்டும்
வாழ்க தமிழ் வளர்க நற்றமிழர்!!!

எழுதியவர் : மோகன் ராஜா - மோ ரா (21-Oct-15, 12:19 pm)
சேர்த்தது : மோகன் ராஜா
பார்வை : 51

மேலே