தோல்வி


வெற்றி பெற்ற மனிதர்களின்
வியர்வைத்துளி -தோல்வி

வெற்றிகளை சுமந்து நிற்கும்
வீரன் தானே -தோல்வி

எழுதியவர் : பா.கபிலன் (4-Jun-11, 1:19 pm)
Tanglish : tholvi
பார்வை : 487

மேலே