பாடை ஏற்று
உன்
ஜாதியை தேரில் ஏற்றி வா...
உன்
ஜாதி தலைவனையும் தேரில் ஏற்றி வா...
என்
ஜாதியை தேரில் ஏற்றிவருகிறேன்...
என்
ஜாதி தலைவனையும் தேரில் ஏற்றிவருகிறேன்...
இன்னும் ஒரு தீபாவளி கொண்டாட
வழி செய்வோம்...
என்ன
புரியலையா...?
பாடைக்கு இன்னொரு பெயர் தேர்
-மகி