ஊடலும் கூடலும் சுகமே

உன்னோடு வாழ்ந்தந்த ஒவ்வொரு நாழியும்
உன்னதத்தில் ஓங்கிநிற்கும் உச்சமது – என்னோடு
கோபமேன் கொண்டாயென் கோமகளே மீண்டுமுந்தன்
தீபமுகம் காட்டெனக்கு தேவி.

எழுதியவர் : அ. க. செந்தில் குமார் (23-Oct-15, 2:00 pm)
பார்வை : 202

மேலே