மிஸ் யு daddyஅப்பா

எது வேண்டுமானாலும் கடவுளிடம் கேட்க சொன்னார்கள்
எல்லாம் உள்ளவன் அவன் என்று நினைதேன்
அவனுக்கும் யாரும் இல்லை போல என் உயிராய் இருந்த
அப்பாவை பறித்து கொண்டானே !

எழுதியவர் : aysha (24-Oct-15, 11:38 am)
பார்வை : 156

மேலே