இரவல் புத்தகம்

விரைவாக படிக்கவும்
ஓய்வின்றி உழைக்கவும்
பொறுப்புடன் இருக்கவும்
கற்று தருகிறது

நான் இரவலாய் வாங்கிய புத்தகங்கள்...!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (25-Oct-15, 9:07 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
Tanglish : iraval puththagam
பார்வை : 74

மேலே