காவிய காதல்
என் நினைவில் என்றும்
உந்தன் முகம் தான்...♥
எத்துனை சென்மங்கள்
கடந்தாலும் உன் கருநீல கூந்தல்,
காா்மேக புருவம்,
எதர்க்கும் கலங்காத கண்கள்,
அதற்குள் ஆளை மயக்கும் கருவிழிகள்..,
பூக்கள் கூட தோற்று போகும் உன் முக புன்னகையில்...♥
இன்னும் இது போன்று எவ்வளவோ சொல்லி கொண்டே போகலாம்,
உன் மீது கொண்ட எந்தன்
காதலின் நினைவுகளை...!
சொல்லத் தான் நினைக்கிறேன் - என் நினைவுகளின் வலிமையை..!
ஏனோ புரியவில்லை உன்னிடம் சொல்லவே தோனவில்லை - என் காவியகாதலை..♥♥♥