உன் நினைவிற்கு ஏது விடுமுறை

வாரம் ஒரு நாள்
என் வேலைக்கு
உண்டு விடுமுறை.

ஆனால் உன்
நினைவிற்கு
மட்டும்தான்
என்றும் இல்லை
விடுமுறை.

எழுதியவர் : நிஜாம் (25-Oct-15, 11:46 pm)
சேர்த்தது : நிஜாம்
பார்வை : 384

மேலே