முடியும்வரை

முடியும்வரை

முடியும் என்பதை
முடியாதென்றும்,
முடியாதென்பதை
முடியும் என்றும்,
முடிவெடுக்கிறார்கள்;

அவரவர்கள் மட்டுமல்ல,
பிறருந்தான்.
ஓட்டை உடைத்து
குஞ்சு வெளிவரும்வரை
அது முட்டைதான்.

எழுதியவர் : கனவுதாசன் (26-Oct-15, 1:48 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 422

மேலே