நம்பிக்கை

இருண்டுவிட்டது
என்று
என்ன வேண்டாம்•••

மாற்றங்கள் இல்லை
என்றால் பொழுதுகூட விடியாதே•••

♥மகி

எழுதியவர் : ♥மகேந்திரன் (5-Jun-11, 5:21 pm)
சேர்த்தது : mahendiran
Tanglish : nambikkai
பார்வை : 476

மேலே