தேடி வருவேன்

என்னையே மறந்து எந்தன்
நாள் முழுவதும் உன்னையே
எண்ணி வாழும் உன்மீது
அளவு கடந்த பாசம் கொண்ட
பைத்தியம் என்றுதான் என்னை
உன் செயல்களால் கொல்கிறாயா?
என்ன செய்தாலும் நான்
உன்னை தேடி வருவேன்
என்று ?

எழுதியவர் : v.m.j.gowsi (5-Jun-11, 5:28 pm)
சேர்த்தது : m.j.gowsi
Tanglish : thedi varuven
பார்வை : 438

மேலே