நான் பார்த்த கடவுள்

மனம் பாதிக்கப்பட்டு
துன்பப்படும் மனிதர்களை பார்த்ததுண்டு
அவர்களுக்காக கண் கலங்கியனாளும்முண்டு
அவர்களுக்கு பணிவிடை செய்யும்,
இதயங்களே "நான் பார்த்த கடவுள் "
ஒரே செயலுக்கு அடிமையாவதும் தவறு
ஒரே எண்ணங்களில் மிதப்பதும் தவறு
அதனால்தான் இறைவன் நமக்கு
நினைக்கவும் , மறக்கவும் ,உள்ள
தன்மையை கொடுதார்போலும் !

என்றும் அன்புடன்
சேது

எழுதியவர் : சேது (6-Jun-11, 9:39 am)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 455

மேலே